கரூர் அருகே சாலை விபத்து 2

img

கரூர் அருகே சாலை விபத்து 2 குழந்தை உட்பட 6 பேர் பலி

கரூர் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.